Close

College admission-Vedasandur

Publish Date : 04/06/2025

செ.வெ.எண்:-06/2025

நாள்:-03.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

வேடசந்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பாடப்பிரிவுகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான முதற்கட்ட பொதுக்கலந்தாய்வு 04.06.2025 அன்று காலை 9.30 மணி முதல் நடைபெறவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணிதம் மற்றும் கணினி அறிவியல் ஆகிய இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பாடப்பிரிவுகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான முதற்கட்ட பொதுக்கலந்தாய்வு 04.06.2025 அன்று காலை 9.30 மணி முதல் நடைபெறவுள்ளது.

எனவே, விண்ணப்பங்கள் சமர்ப்பித்த அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்தாய்வில் கலந்துகொண்டு பயன்பெறலாம், என கல்லுாரி முதல்வர் திரு.பெ.சண்முகவேல் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.