Close

District Differentially Abled Welfare Office – Grievance Day Petition – Natham Taluk

Publish Date : 02/03/2023

செ.வெ.எண்:-40/2023

நாள்:-17.02.2023

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 22.02.2023 அன்று நடைபெறவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 22.02.2023 (புதன்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த முகாமில், நத்தம் வட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு, தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து தீர்வு கண்டு பயன்பெறலாம் என திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.கு.பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.