Close

DLSA- Legal Aid Defense Counsel – Vacancy

Publish Date : 04/02/2025

செ.வெ.எண்:-71/2025

நாள்:-31.01.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்க உள்ள Legal Aid Defense Counsel System அலுவலகத்திற்கு Deputy Chief Legal Aid Defense Counsel பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு, சென்னை அவர்களின் உத்தரவுபடி, திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்க உள்ள Legal Aid Defense Counsel System அலுவலகத்திற்கு Deputy Chief Legal Aid Defense Counsel தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, Deputy Chief Legal Aid Defense Counsel ஒரு பணியிடத்திற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த காலிபணியிடங்கள் குறித்த அனைத்து விரிவான விபரங்கள், விண்ணப்பங்கள் மற்றும் இதர தகவல்களை https://dindigul.dcourts.gov.in/ என்ற இணைணயதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 12.02.2025-ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் “செயலாளர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, மாற்று சமரச தீர்வு மைய கட்டடம், திண்டுக்கல்-624004“ என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அனுப்பி வைக்க வேண்டும், என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான திருமதி ஏ.முத்துசாரதா அவர்கள்தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.