Close

DSWO Department

Publish Date : 03/06/2019

செ.வெ.எண்:-02/2019 நாள்:-03.06.2019

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் இரண்டு பெண்குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ்; தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தின் வைப்பீடு செய்யப்பட்ட பயனாளிகள் மற்றும் 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் முதிர்வுத் தொகை பெறுவதற்கு தகுதிவாய்ந்த நபர்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாக அறை எண் 88-ல் செயல்படும் திண்டுக்கல் மாவட்ட சமூகநலத் துறையை தொடர்பு கொண்டு அதற்கான விவரங்களை கொடுத்து, இரண்டு பெண் குழந்தை திட்டத்தின் கீழ் முதிர்வுத் தொகை பெற்றுப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.