Close

Election Department

Publish Date : 11/11/2021

செ.வெ.எண்:-22/2021

நாள்:10.11.2021

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் செய்ய முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் ஆகியவை மேற்கொள்ளும் பொருட்டு, நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் 13.11.2021 சனிக்கிழமை, 14.11.2021 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 27.11.2021 சனிக்கிழமை, 28.11.2021 ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் நடைபெற உள்ளன. இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்