Close

TN Local Body Election Observer

Publish Date : 20/12/2019

செ.வெ.எண்:-10/2019 நாள்:-19.12.2019

திண்டுக்கல் மாவட்டம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக தேர்தல் பார்வையாளராக டாக்டர் கே.பி.கார்த்திக்கேயன், இ.ஆ.ப., அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால், திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக தற்போது புதிய தேர்தல் பார்வையாளராக டாக்டர்.கே.பி.கார்த்திக்கேயன், இ.ஆ.ப., அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை கைப்பேசி எண்: 7695935205-ல் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.

மேலும், பொதுமக்கள் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி 1800-425-0752 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.