Ex-Servicemen Welfare GDP

Publish Date : 09/08/2019

செ.வெ.எண்:25/2019 நாள்:09.08.2019
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கைச்செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தினைச் சார்ந்தமுன்னாள் படைவீரர்கள்/சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்குசிறப்புகுறைதீர்க்கும் கூட்டம் வருகிற 20.08.2019 அன்றுமாலை 3.00 மணியளவில் மாவட்டஆட்சியர் அலுவலககருத்தரங்கு கூடத்தில் மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்திற்குவருகைதரும் முன்னாள் படைவீரர்கள்/சார்ந்தோர்கள் தங்களதுகோரிக்கைமனுவினை இரட்டைப்பிரதிகளில் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இக்கூட்டத்திற்குமுன்னாள் படைவீரர்கள் /சார்ந்தோர்கள் அதிகஅளவில் கலந்துகொண்டு, தங்களது குறைகளை தெரிவித்து தீர்வுகாணலாம் என மாவட்டஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்;.

செய்திவெளியீடு:- செய்திமக்கள் தொடர்புஅலுவலர்,திண்டுக்கல்.