Close

ITI ADMISSION-2020

Publish Date : 09/12/2020

செ.வெ.எண்:-15/2020

நாள்:09.12.2020

திண்டுக்கல் மாவட்டம்

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மகளிர்க்கான தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நேரடி சேர்க்கை 12.12.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மகளிர்க்கான தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நேரடி சேர்க்கை 05.12.2020 முதல் 12.12.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வ.எண். தொழிற்பிரிவுகள் SCVT/NCVT கல்வித்தகுதி காலங்கள்
1 கம்மியர் கருவிகள்
Instrument Mechanic
NCVT 10ஆம் வகுப்பு தேர்ச்சி 2ஆண்டுகள்
2 தகவல் தொடர்புதொழில்நுட்பம்மற்றும் சாதனங்கள் பராமரிப்பு
Information & communication
Technology & System Maintenance
NCVT 10ஆம் வகுப்பு தேர்ச்சி 2ஆண்டுகள்
3 கணினி இயக்குபவர் மற்றும்
திட்டமிடுதல் உதவியாளர்
Computer Operator and Programming Assistant
NCVT 10ஆம் வகுப்பு தேர்ச்சி 1ஆண்டுகள்
4 டெஸ்க்டாப் பப்ளிசிங் ஆப்பரேட்டர்
Desktop Publishing Operator
NCVT 10ஆம் வகுப்பு தேர்ச்சி 1ஆண்டுகள்
5 தையல் வேலைதொழில்நுட்பம்
Sewing Technology
NCVT 8/10ஆம் வகுப்பு தேர்ச்சி 1ஆண்டுகள்
6 அலங்காரபூத்தையல் தொழில்நுட்பம்.Surface Ornamentation Technique
(Embroidery)
NCVT 8/10ஆம் வகுப்பு தேர்ச்சி 1ஆண்டுகள்
7 நவீன ஆடை வடிவமைப்பு
தொழில்நுட்பம்
Fashion Design & Technology
NCVT 10ஆம் வகுப்பு தேர்ச்சி 1ஆண்டுகள்
8 திறன் மின்னனுவியல்
தொழில்நுட்பபணியாளர்
Technician Power Electronics System
SCVT 10ஆம் வகுப்பு தேர்ச்சி 2ஆண்டுகள்

ஐ.டி.ஐ-ல் சேரவிரும்புவோர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகைரூ.500/-, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிகணினி, பஸ்பாஸ் வசதி, மகளிருக்கு உச்சகட்ட வயது வரம்பு இல்லை, மத்திய அரசின் NCVT சான்றிதழ். விலையில்லா சீருடை மற்றும் தையற் கூலி ஆண்டு தோறும், விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா காலணிகள், மொழித்திறன் மற்றும் கணினிபயிற்சி, விலையில்லா வரைபடக்கருவிகள், விலையில்லா அடையாள அட்டை, இலவச விடுதி வசதி உண்டு ஆகிய சிஙப்பம்சங்கள் வழங்கப்படும்.
மேலும், தகவலுக்கு அரசினர் தொழிற்பயிற்சிநிலையம் (மகளிர்), முதல்வரை நேரிலோ அல்லது 0451 – 2470504 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் சேர்க்கை குறித்த விவரம் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்;, திண்டுக்கல்.