Kodai Festival – 2023 – Sports competitions – Notification
Publish Date : 25/05/2023
செ.வெ.எண்:-45/2023
நாள்:-25.05.2023
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் 2023-கோடை விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் மாவட்ட பிரிவு சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வ. எண் | தேதி | விளையாட்டு | நேரம் | நடைபெறும் இடம் |
1 | 26 – 05 – 2023 வெள்ளி கிழமை |
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களுக்கான இசைநாற்காலி | காலை 2 . 00 மணி | பிரையண்ட் பூங்கா |
2 | 27 – 05 – 2023 சனிக்கிழமை | கயிறு இழுத்தல் ஆண்கள் , பெண்கள் |
மாலை 2.00 மணி |
பிரையண்ட் பூங்கா |
பானை உடைத்தல் ஆண்கள், பெண்கள் |
மாலை 3.00 மணி |
பிரையண்ட் பூங்கா | ||
3 | 28 – 05- 2023 ஞாயிற்றுக் கிழமை | மெதுவாக சைக்கிள் ஓட்டும் போட்டி (சிறுவர், சிறுமியர், ஆண்கள், மற்றும் பெண்கள்) |
காலை 10.00 மணி |
பிரையண்ட் பூங்கா |
சாக்கு ஓட்டம் (சிறுவர் மற்றும் சிறுமியர்) |
மாலை 2.00 மணி |
பிரையண்ட் பூங்கா | ||
4 | 29- 05- 2023 திங்கள் கிழமை |
வாலிபால் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்) |
காலை 9.00 மணி |
வில்பட்டி மைதானம் |
5 | 30 – 05 – 2023 செவ்வாய் கிழமை | ஹாக்கி விளையாட்டுப் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்) |
காலை 9.00 மணி |
மூஞ்சிக்கல் மைதானம் |
6 | 31 – 05 – 2023 புதன் கிழமை | கபாடி போட்டிகள் (ஆண்கள் மட்டும்) |
காலை 9.00 மணி |
மூஞ்சிக்கல் மைதானம் |
7 | 01 – 06 – 2023 (ம) 02- 06- 2023 வியாழக் கிழமை வெள்ளிக்கிழமை |
கால்பந்து போட்டிகள் (ஆண்கள் மட்டும்) |
காலை 9.00 மணி |
மூஞ்சிக்கல் மைதானம் |
8 | 02 – 06- 2023 வெள்ளிக் கிழமை |
மினி மாரத்தான் ஆண்கள் – 10 கி. மீ, பெண்கள் – 5 கி. மீ. |
மாலை 2.00 மணி |
பிரையண்ட் பூங்கா |
மேலும் விபரங்களுக்கு 0451 – 2461162 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.