Close

Millet festival Adjournment

Publish Date : 07/02/2024

செ.வெ.எண்:-18/2024

நாள்:-07.02.2024

திண்டுக்கல் மாவட்டம்

சிறு தானிய உணவுத்திருவிழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான சிறுதானிய உணவுத்திருவிழா, திண்டுக்கல் அச்சுதா பப்ளிக் பள்ளி வளாகத்தில் (10.02.2024) சனிக்கிழமை அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது, தற்போது நிர்வாக காரணத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுதானிய உணவு திருவிழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.