மூடு

கன்னிவாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்டப்பணிகளை- மாவட்டஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் ஆய்வு செய்தார்