மூடு

கிராம ஊராட்சிகளிலும் நடத்தப்பட வேண்டிய கிராம சபைக் கூட்டம் நடைபெறாது

வெளியிடப்பட்ட தேதி : 25/01/2022

செ.வெ.எண்:-41/2022

நாள்:25.01.2022

கோவிட் -19 தொற்று அதிகமாக உள்ளதாலும், பொதுமக்கள் நன்மை கருதியும் 26.01.2022 குடியரசு தினத்தன்று திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடத்தப்பட வேண்டிய கிராம சபைக் கூட்டம் நடைபெறாது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.