மூடு

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம், வேடசந்துார் – வடமதுரை சாலையில் உள்ள சினேஹா திருமண மஹாலில் வரும் 22.02.2023 அன்று நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 02/03/2023

செ.வெ.எண்:-39/2023

நாள்:-17.02.2023

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம், வேடசந்துார் – வடமதுரை சாலையில் உள்ள சினேஹா திருமண மஹாலில் வரும் 22.02.2023 அன்று நடைபெறவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம், வேடசந்துார்-வடமதுரை சாலையில் உள்ள சினேஹா திருமண மஹாலில் வரும் 22.02.2023 (புதன்கிழமை) அன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது

.

இந்த முகாமில், அனைத்து துறை அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண உள்ளனர். எனவே, வேடசந்துார் வட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு குறைதீர் முகாமில் கலந்துகொண்டு, தங்கள் கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் மனுவாக அளித்து தீர்வு கண்டு பயன்பெறலாம் என பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.ச.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.