மூடு

தேர்தல் தொடர்பாக ஏதேனும் புகார் மற்றும் கோரிக்கைகள் இருப்பின், பொதுமக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் சம்பந்தப்பட்ட வட்டார பார்வையாளர்களை தொடர்கொண்டு தெரிவிக்கலாம்

வெளியிடப்பட்ட தேதி : 01/02/2022

செ.வெ.எண்:-52/2022

நாள்:-31.01.2022

தேர்தல் தொடர்பாக ஏதேனும் புகார் மற்றும் கோரிக்கைகள் இருப்பின், பொதுமக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் சம்பந்தப்பட்ட வட்டார பார்வையாளர்களை தொடர்கொண்டு தெரிவிக்கலாம் – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் பணிகளை கண்காணிக்கும் வகையில் துணை இயக்குநர்/உதவி இயக்குநர் பதவி நிலையில் 30 வட்டார பார்வையாளர்கள் நியமனம் (Block Observer) செய்யப்பட்டுள்ளனர். வட்டார பார்வையாளர்கள் பெயர் மற்றும் கைப்பேசி எண் விபரம் வருமாறு:

வ.எண் மாநகராட்சியின் பெயர் வட்டார பார்வையாளரின் பெயர் வட்டார பார்வையாளர் விபரம் கைப்பேசி எண்
மாநகராட்சி
1 திண்டுக்கல். மண்டலம் எண் :1 எஸ்.ராஜா தனி மாவட்ட வருவாய் அலுவலர்(நில எடுப்பு) திண்டுக்கல் மாவட்டம். 9123501559
2 மண்டலம் எண்:2 பி.விஜயராணி துணை இயக்குநர், (உழவர் பயிற்சி மையம்,), இணை இயக்குநர், வேளாண்மை அலுவலகம், திண்டுக்கல். 9943838616
3 மண்டலம் எண்:3 கோ.பெருமாள்சாமி துணை இயக்குநர் (தோட்டக்கலை), திண்டுக்கல். 9600435559
4 மண்டலம் எண்:4 வெ.நாகேந்திரன் உதவி இயக்குநர் (வேளாண்மை), திண்டுக்கல். 9600482870
நகராட்சி
1 கொடைக்கானல் பாண்டி உதவி இயக்குநர்(தோட்டக்கலை), கொடைக்கானல். 9092861549
2 ஒட்டன்சத்திரம் ச.சிவக்குமார் உதவி ஆணையர்(கலால்), மாவட்ட ஆட்சியரகம், திண்டுக்கல். 9445074578
3 பழனி ரா.மதி துணை பதிவாளர்(நகர்ப்புற வங்கி), கூட்டுறவு துறை, பழனி. 9994352773
பேரூராட்சிகள்
1 அகரம் இராஜசேகரன் தனி துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) மாவட்ட ஆட்சியரகம், திண்டுக்கல். 9445461735
2 அம்மையநாயக்கனூர் எம்.பிரகாஷ் உதவி திட்ட அலுவலர்(வீடுகள் மற்றும் சுகாதாரம்), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திண்டுக்கல். 9842110588
3 ஆயக்குடி ராஜா முருகன் உதவி இயக்குநர்(தோட்டக்கலை), ஒட்டன்சத்திரம் 9600226791
4 அய்யலூர் டாக்டர்.சே.அலெக்ஸ் ஐசக் உதவி இயக்குநர்(தோட்டக்கலை), சாணார்பட்டி 9944508177
5 அய்யம்பாளையம் எஸ்.கணேசன் துணை பதிவாளர்(அபிராமி கூட்டுறவு பண்டகசாலை), திண்டுக்கல் 9750345203
6 பாலசமுத்திரம் செ. பழனிச்சாமி மனோகரன் துணை பதிவளார், கூட்டுறவு துறை, பழனி சரகம். 7010530970
7 வத்தலக்குண்டு சுருளியப்பன் துணை இயக்குநர்(வேளாண்மை), மாநில திட்டம், இணை இயக்குநர் வேளாண்மைஅலுவலகம், திண்டுக்கல். 9487561146
8 சின்னாளப்பட்டி அன்புகரசன் முதன்மை வருவாய் அலுவலர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, திண்டுக்கல். 9443458326
9 எரியோடு டி.மேகலா துணை பதிவாளர்(நகர்ப்புற வங்கி), கூட்டுறவு துறை, திண்டுக்கல் 9865354564
10 கன்னிவாடி ஆ.ராம்ராஜ் உதவி இயக்குநர்(வேளாண்மை), ரெட்டியார்சத்திரம். 9940781819
11 கீரனூர் ஆ.காளிமுத்து உதவி இயக்குநர்(வேளாண்மை), தொப்பம்பட்டி. 7010674047
12 நத்தம் செல்லமுத்து உதவி இயக்குநர்(தோட்டக்கலை), நத்தம். 8946020387
13 நெய்காரப்பட்டி எம்.சேகர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சிறுசேமிப்பு), திண்டுக்கல். 9952434744
14 நிலக்கோட்டை எம்.சேகர் உதவி இயக்குநர்(நில அளவை), மாவட்ட ஆட்சியரம், திண்டுக்கல். 9443502199
15 பாளையம் T.S.P.அலெக்ஸாண்டர் உதவி இயக்குநர்(தோட்டக்கலை), குஜிலியம்பாறை. 9487076611
16 பண்ணைக்காடு நாகேந்திரன் உதவி இயக்குநர்(வேளாண்மை), வத்தலக்குண்டு. 9659262299
17 பட்டிவீரன்பட்டி சண்முகம் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர், மாவட்ட ஆட்சியரகம், திண்டுக்கல். 9944890258
18 சேவுகம்பட்டி கே.கருப்பசாமி உதவி திட்ட அலுவலர்(ம.கா.தே.ஊ.வே.தி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திண்டுக்கல். 7402608065
19 சித்தையன்கோட்டை வி.பழனிக்குமார் மாவட்ட வழங்கல் அலுவலர், மாவட்ட ஆட்சியரகம், திண்டுக்கல். 9445000321
20 ஸ்ரீராமபுரம் க.கணேசன் உதவி இயக்குநர்(தோட்டக்கலை), ஆத்தூர். 8248987480
21 தாடிக்கொம்பு கே.சங்கமித்திரை உதவி திட்ட அலுவலர்(உட்கட்டமைப்பு -1), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திண்டுக்கல். 7402608062
22 வடமதுரை சித்தார்தனன் உதவி இயக்குநர், தோட்டக்கலை, வடமதுரை 7867088861
23 வேடசந்தூர் ஆர்.சின்னச்சாமி உதவி இயக்குநர்(வேளாண்மை), வேடசந்தூர். 9786059130

தேர்தல் தொடர்பாக ஏதேனும் புகார் மற்றும் கோரிக்கைகள் இருப்பின், பொதுமக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் சம்பந்தப்பட்ட வட்டார பார்வையாளர்களை தொடர்கொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.