பழனி கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள், வரும் 17.07.2019 அன்று காலை 10 மணிக்கு ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பழனி சார் ஆட்சியர் திரு.அருண்ராஜ்,இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 12/07/2019

செ.வெ.எண்:-18/2019 நாள்:11.07.2019

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

பழனி கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள், வரும் 17.07.2019 அன்று காலை 10 மணிக்கு ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பழனி சார் ஆட்சியர் திரு.அருண்ராஜ்,இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், குஜிலியம்பாறை வட்டங்களைச் சார்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நடத்திட்டங்கள் சென்றடையும் வகையில் நடைபெறும் மேற்படி முகாமில் மாற்றுத்திறனாறிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.