TASMAC Closure

Publish Date : 08/04/2019

செ.வெ.எண்:-08/2019 நாள்:-08.04.2019

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் எம்.எல்.1 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எம்.எல்.2 முதல் எப்.எல்.11 வரையிலான (எப்.எல்.6 தவிர) மதுபான விற்பனைத் தலங்கள் அனைத்தும் 16.04.2019 முற்பகல் 10.00 மணி முதல் வாக்குப் பதிவு தினமான 18.04.2019 நள்ளிரவு 12.00 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை தினமான 23.05.2019 அன்றும் மூடப்பட்டிருக்கும் என்றும் அன்றைய நாட்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என்றும், அன்றைய தினங்களில் விதிகளுக்கு மாறாக மதுவிற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சித்தலைவர் டாக்டர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்