TASMAC Closure

Publish Date : 09/08/2019

செ.வெ.எண்:26/2019 நாள்:09.08.2019
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கைச்செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கிவரும் எப்.எல்.1 உரிமம் பெற்றடாஸ்மாக் சில்லரைவிற்பனைமதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்தமதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ, எப்.எல்.11 உரிமம் பெற்றஉரிமத்தலங்கள் மற்றும் அதனுடன் இணைந்தமதுக்கூடங்கள் அனைத்தும் 15.08.2019 (வியாழக்கிழமை) சுதந்திரதினத்தன்று மூடப்பட்டிருக்கும். அன்றையதினத்தில் மதுபானங்கள் விற்பனைசெய்யப்படமாட்டாது.

விதிகளுக்குமாறாக மது விற்பனைஏதும் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டமதுக்கூட உரிமதாரர் மற்றும் விற்பனையாளர் மீதுகடுமையானநடவடிக்கைமேற்கொள்ளப்படும் எனமாவட்டஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்;.

செய்திவெளியீடு:- செய்திமக்கள் தொடர்புஅலுவலர்,திண்டுக்கல்.