திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 2301 (முதன்மை வாக்குச்சாவடிகள் 2301) வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வெளியிடப்பட்ட தேதி : 22/03/2026
இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்
தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election) (15.03.2026) அன்று வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 2301 (முதன்மை வாக்குச்சாவடிகள் 2301) வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.Click Here.