மூடு

மாவட்ட சுருக்கக் குறிப்புகள்

புவி அமைவிடம்
புவியியல் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை விவரங்கள்
வட அட்சரேகை 10° 05’ முதல் 10° 09’
கிழக்குத் தீர்க்கரேகை 77° 30’ முதல் 78° 20’

பரப்பளவு மற்றும் மக்கள் தொகை
** 1991 கணக்கெடுப்பு 2001 கணக்கெடுப்பு 2011 கணக்கெடுப்பு
பரப்பு சதுர கிலோ மீட்டரில் ** ** 6266.64
மக்கள் தொகை ** ** 2159775

 

வெப்ப நிலை (செல்ஷியஸ்)
** அதிகபட்சம் குறைந்தபட்சம்
சமவெளி 34.3 22.5
மலைப்பிரதேசம் 22.0 8.0

மழையளவு (மி.மீ)
** சாதாரண உண்மையாண
வட கிழக்கு பருவமழை 399.2 741.2
தென் மேற்கு பருவ மழை 251.4 247.5

விவசாயம்
விவரங்கள் பரப்பளவு
மொத்த சாகுபடி பரப்பளவு (ஹெக்டேர்) 2,61,758
நிகர பகுதி சாகுபடி (ஹெக்டேர்) 8253


பரப்பளவு மற்றும் உற்பத்தி பயிர்களின் உற்பத்தி
** பரப்பளவு (ஹெக்டேர்) உற்பத்தி (டன்)
நெல் 23735 8378
கம்பு மற்றும் பிற தானியங்கள் 81610 11011
பருப்பு 27135 37310
கரும்பு 7014 8136
கடலை 22070 580441
எள் 1459 655091
பருத்தி 1999 5657