மூடு

சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள்.

வெளியிடப்பட்ட தேதி : 30/03/2026
.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு,திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில்,100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி 2,100-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் கலந்து கொண்ட தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். Click Here

. .