சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி.
வெளியிடப்பட்ட தேதி : 30/03/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று (30.03.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. Click Here
![]() |
