மூடு

சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள்.(மகளிர் திட்டம்).

வெளியிடப்பட்ட தேதி : 31/03/2026
.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியபட்டி திருநங்கையர் காலனியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. Click Here