சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – வாக்குச்சாவடி ஆய்வு.
வெளியிடப்பட்ட தேதி : 02/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, 132-திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். Click Here
![]() |
![]() |

