மூடு

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு மற்றும் பிந்தைய நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்.

வெளியிடப்பட்ட தேதி : 10/04/2026
deo

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் ஆகியோர்களிடம் தபால் வாக்குப்பதிவு பெறுவதற்காக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு மற்றும் ஆய்வுக் கூட்டம் இன்று(09.04.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. [PDF 58KB]

DEO