மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு.
வெளியிடப்பட்ட தேதி : 12/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, 132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செயின்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் (1, 2 மற்றும் 3) ஆகியோருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) இயக்குதல் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமானவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். [PDF 76KB]

