மூடு

மாவட்ட தேர்தல் அலுவலர் வாக்காளர்களுக்கு அழைப்பிதழ்கள், வாக்காளர் தகவல் சீட்டுகள் மற்றும் விழிப்புணர்வு தொகுப்புகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 12/04/2026

மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமானவர் இன்று (12.04.2026) வீடு வீடாக சென்று, வாக்காளர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழங்கள், அழைப்பிதழ்கள், வாக்காளர் தகவல் சீட்டுகள் மற்றும் விழிப்புணர்வு தொகுப்புகள் வழங்கி, வாக்காளர் தகவல் சீட்டுகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். [PDF 67KB]

DEO KIT1