சமத்துவ நாள் உறுதிமொழி
வெளியிடப்பட்ட தேதி : 15/04/2026
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், மதுரை (லிமிடெட்), திண்டுக்கல் மண்டலத்தின், சார்பில் பொதுமேலாளர் திரு. M.முத்துகிருஷ்ணன் அவர்களின் தலைமையில், சமத்துவ நாள்; உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. [PDF 963KB]