அஞ்சல் வாக்கு மையங்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 15/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026 நாளன்று அத்தியாவசிய பணியில் ஈடுபடவிருக்கும் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மின்சார வாரிய பகிர்மான கழகம், தெற்கு ரயில்வே துறை உள்ளிட்ட 12 அத்தியாவசித் துறைகளைச் சார்ந்த பணியாளர்கள் 19.04.2026, 20.04.2026 மற்றும் 21.04.2026 ஆகிய மூன்று நாட்கள் அஞ்சல் வாக்கு மையங்களில் (Postal Voting Centre) தங்களது வாக்குகளை செலுத்தலாம். [PDF 58.1 KB]