மூடு

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 – தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் – ”தித்திக்கும் தேர்தல் திருவிழா” – விழிப்புணர்வு

வெளியிடப்பட்ட தேதி : 15/04/2026
Sweep

”தித்திக்கும் தேர்தல் திருவிழா” – தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 600 மகளிர் சுய உதவிக் குழுவினர் 100% தேர்தல் வாக்குப்பதிவினை வலியுறுத்தி பொங்கல் வைத்து, 26 ரங்கோலி கோலங்களால் அலங்கரிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். [PDF 74KB]

.

.