மூடு

வீடு தோறும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கல்

வெளியிடப்பட்ட தேதி : 16/04/2026
DEO

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி, 129-ஆத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் 130-நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டுகளை வீடு, வீடாக சென்று வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். [PDF 70KB]

DEODEO