காவல் துறையினர் 2026 ஏப்ரல் 19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் அஞ்சல் வாக்கு
வெளியிடப்பட்ட தேதி : 19/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, தேர்தல் நாளன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடவிருக்கும் காவல் துறையினர் 19.04.2026, 20.04.2026 மற்றும் 21.04.2026 ஆகிய தேதிகளில் அஞ்சல் வாக்கு மையங்களில் தங்களது வாக்கினை செலுத்தலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். [PDF 68KB]