மூடு

15782 அஞ்சல் வாக்குகளை எண்ணுவது குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 01/05/2026
.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்றைய தினம் வரையில் பதிவான 15782 அஞ்சல் வாக்குகளை எண்ணுவது குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.[PDF 60 KB]