NEET (UG)-2026 – நடைபெறும் நாளான 03.05.2026-அன்று தேர்வு மையங்களில் எடுக்கப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 01/05/2026
NEET (UG)-2026 – நடைபெறும் நாளான 03.05.2026-அன்று தேர்வு மையங்களில் எடுக்கப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்வு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.[PDF 66 KB]