வாக்குகள் எண்ணுவற்கு நியமிக்கப்பட்ட நுண்பார்வையாளர்களுக்கு வாக்கு எண்ணுவது குறித்த ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 03/05/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, வாக்குகள் எண்ணுவற்கு நியமிக்கப்பட்ட நுண்பார்வையாளர்களுக்கு (Counting Micro Observers) வாக்கு எண்ணுவது குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.PDF [967 KB]

.