மூடு

பத்ம விருது – 2027 – கலை, இலக்கியம், விளையாட்டு, சமூகசேவை, கல்வி, மருத்துவம்,

வெளியிடப்பட்ட தேதி : 07/05/2026

கலை, இலக்கியம், விளையாட்டு, சமூகசேவை, கல்வி, மருத்துவம், பொதுவிவகாரம் போன்ற துறைகளில் சிறந்த பங்களிப்பினை செய்து வரும் தனிநபர்கள் 2027-ஆம் ஆண்டுக்கான பத்ம விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.PDF [46 KB]