மாவட்ட ஆட்சித்தலைவர்-மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் .
வெளியிடப்பட்ட தேதி : 08/05/2026
2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் முடிவுற்றதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதிவாரம் திங்கள்கிழமைதோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. [PDF 41 KB]