உணவகம் மற்றும் விடுதி உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
வெளியிடப்பட்ட தேதி : 19/05/2026
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவின்படி இன்று(18.05.2026) மாவட்ட நியமன அலுவலர் அவர்களின் தலைமையில் உணவகம் மற்றும் விடுதி உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தல் 60-க்கும் மேற்பட்ட உணவக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.. [PDF 64KB]