யு.பி.எஸ்.சி. தேர்வில் ஐ.ஏ.எஸ். பணியிடத்திற்கு தேர்வானவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
வெளியிடப்பட்ட தேதி : 19/05/2026
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட யு.பி.எஸ்.சி (UPSC) தேர்வில் ஐ.ஏ.எஸ் பணியிடத்திற்கு தேர்வான திருமிகு. மு.ராஜேஸ்வரி சுவி அவர்கள் மற்றும் மரு.அருண் பாண்டியன் அவர்கள் ஆகியோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றனர். [PDF 67KB]

