மூடு

ஐ.டி.ஐ-களில் 2026-ஆம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட தேதி : 19/05/2026

திண்டுக்கல் மாவட்டம் ஐ.டி.ஐ-களுக்கான – 2026-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 91KB]