கொடைக்கானலில் 63-ஆவது மலர்க்காட்சி மே 20 முதல் 31 வரை 12 நாட்கள் கோலாகலம்.
வெளியிடப்பட்ட தேதி : 20/05/2026
கோடைகாலத்தில் இளவரசியாம் மலைகளின் கொடைக்கானலின் அழகினை கண்டு களிக்க வருகை புரியும் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் ஆண்டுதோறும் மலர்க்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு 63-ஆவது மலர்க்காட்சி வரும் 20.05.2026-ஆம் தேதி முதல் 31.05.2026 வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. [PDF 44KB]