மூடு

பள்ளி வாகனங்கள் ஆண்டு பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு.

வெளியிடப்பட்ட தேதி : 22/05/2026

திண்டுக்கல் மாவட்டம் 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி வாகனங்கள் ஆண்டு பராமரிப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. [PDF 62KB]

பள்ளி வாகனங்கள்1பள்ளி வாகனங்கள்2