புதிய சந்தை வளாகத்தில் 108 கூடுதல் கடைகள் அமைக்கும் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 22/05/2026
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் புறநகர் பைபாஸ் மீனாட்சி நாயக்கன்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் புதிய தரகு மண்டி வணிக வளாகத்தில் கூடுதலாக கட்டப்பட்டு வரும் 108 கடைகளின் கட்டிடப் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார். [PDF 49KB]

