மூடு

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 63-வது மலர்கண்காட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

வெளியிடப்பட்ட தேதி : 22/05/2026

திண்டுக்கல் மாவட்டம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 63-வது மலர்கண்காட்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 20.05.2026-அன்று தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது
[PDF 63KB]

63-வது மலர்கண்காட்சி1