மூடு

வண்டல் மண்ணிற்கு இணையவழி அனுமதி வழங்கும் அதிகாரம் வட்டாட்சியர்களுக்கு வழங்கப்பட்டது.

வெளியிடப்பட்ட தேதி : 25/05/2026

வண்டல் மண் அனுமதியானது சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களே, இணையவழியில் அனுமதி வழங்கும் வகையில் அரசாணை எண்-14, இயற்கை வளங்கள் (எம்எம்சி1) துறை, நாள்:12.06.2024-ன்படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. [PDF 54 KB]