விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.05.2026 அன்று நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட தேதி : 25/05/2026
திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 29.05.2026-அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 51KB]