தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.
வெளியிடப்பட்ட தேதி : 26/05/2026
திண்டுக்கல் மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 29.05.2026-அன்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்படவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன் இ.ஆ.ப. அவர்கள் தகவல். [PDF 61KB]