மூடு

ஆவின் நிறுவனத்தின் நேரடி நேர்முகத் தேர்வு (ஒப்பந்த அடிப்படையில்)

வெளியிடப்பட்ட தேதி : 05/06/2026

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் பால் உற்பத்தியை பெருக்கிடவும் மற்றும் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்கு
சிகிச்சை மேற்கொள்ளவும் 2 நடமாடும் கால்நடை மருத்துவ ஆலோசகர்களை ஓராண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யும் பொருட்டு நேர்காணல் மற்றும் நேர்முகத்தேர்வு 15.06.2026 (திங்கள் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் திண்டுக்கல் ஆவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. [PDF 66 KB]