மூடு

அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

வெளியிடப்பட்ட தேதி : 08/06/2026
collector meeting

திண்டுக்கல் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ள மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.க.விக்னேஷ் அவர்கள் வருகின்ற 08.06.2026-அன்று நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகைபுரிவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ஜெயபாரதி அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.கங்காதாரணி அவர்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.ஜெயந்தி அவர்கள் ஆகியோர் உட்பட அனைத்துறை அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

ஆலோசனைக் கூட்டம்1ஆலோசனைக் கூட்டம்2