1435-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட தேதி : 15/06/2026
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டத்தில் 17.06.2026, 18.06.2026 மற்றும் 19.06.2026 ஆகிய தேதிகளில் 1435-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் நடைபெறவுள்ளது. [PDF 48KB]