மூடு

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.06.2026 அன்று நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 15/06/2026

திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 19.06.2026-அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 50KB]